தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஆமைக்குஞ்சுகள் 20

ஆமைக்குஞ்சுகள் 20

ஆமைக்குஞ்சுகள் 20


PUBLISHED ON : ஆக 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ஆறு வகையான ஆமை இனங்கள் உள்ளன. அவற்றில் சிவப்புக்காது ஆமை 10 குஞ்சுகளும், இந்திய புள்ளி ஆமை 9 குஞ்சுகளும், இந்திய குளத்தாமை ஒரு குஞ்சும் பொரித்துள்ளன. பூங்கா தொடங்கப்பட்ட நாள் முதல் ஆமைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் குஞ்சுகள் பொரிப்பது இதுவே முதன் முறை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us