உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 29, 2019
அ நிறம் | அளவு
பிரேசிலில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க போலீசார் முயன்றபோது, எஜமானர்களைக் காப்பாற்றிய கிளி கைதானது. போலீசார் வருவதை 'மமா போலீஸ், போலீஸ்' என்று கத்தி எச்சரித்த கிளியை போலீஸ் கைது செய்து, வனவிலங்கு பூங்காவில் ஒப்படைத்தனர்.
