உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 29, 2019
அ நிறம் | அளவு
மைக்ரோசாஃப்ட், விண்டோஸ் 10 புதிய இயங்குதளத்தில், பெயின்ட் செயலியை அகற்றத் திட்டமிட்டது. ஆனால், பயனர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, அந்தத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
