நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்போது மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே ஆரஞ்சு (200), நீலம் (50), பச்சை (500), ரோஸ் (2000) கலர்களில் வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளின் வரிசையில் தற்போது மஞ்சள் நிறமும் சேர்ந்துள்ளது.

