உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 11, 2016

அ நிறம் | அளவு
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நினைவாக டில்லியில் 'கலாம் அறிவுசார் மையம்' அமைய உள்ளது. இந்த மையத்தில் கலாம் பயன்படுத்திய புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட உள்ளன. மத்திய அரசின் வேண்டுகோளின்படி ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் உறவினர்கள், அவரது உடைமைகளை டில்லி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் வழங்கினர்.
