தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்


PUBLISHED ON : ஜூலை 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாடு: நியூசிலாந்து

பிறந்த தேதி: 8.8.1990

பங்களிப்பு: 'டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்

பேட்டிங்: வலது கை

பந்துவீச்சு: வலது கை சுழற்பந்துவீச்சு

2019 உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயற்பட்ட (578 ரன்கள், 2 விக்கெட்டுகள், 10 போட்டிகள்) இவர், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். இதன்மூலம் இவ்விருது வென்ற 2வது நியூசிலாந்து வீரர் ஆனார். ஏற்கெனவே 1992இல் நியூசிலாந்தின் மார்டின் குரோவ் (456 ரன்கள்) தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றி இருந்தார்.

டெஸ்ட்

72 - போட்டிகள்

6,139 - ரன்கள்

20 - சதங்கள்

30 - அரை சதங்கள்

29 - விக்கெட்டுகள்

ஒரு நாள்

149 - போட்டிகள்

6,132 - ரன்கள்

13 - சதங்கள்

39 - அரை சதங்கள்

37 - விக்கெட்டுகள்

இங்கிலாந்தில் நடந்த 12வது ஐ.சி.சி. உலகக் கோப்பைத் தொடரில் பேட்டிங்கில் அசத்திய கேன், 10 போட்டிகளில், 2 சதங்கள், 2 அரை சதங்கள் உட்பட 578 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார். தவிர, உலகக் கோப்பை சீசன் ஒன்றில் அதிக ரன் குவித்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன் 2007, உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி கேப்டனாக இருந்த மகிளா ஜெயவர்தனா, 548 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

சர்வதேச டி-20

57 - போட்டிகள்

1,505 - ரன்கள்

9 - அரை சதங்கள்

6 - விக்கெட்டுகள்

ஐ.சி.சி. தரவரிசை

2 - டெஸ்ட்

6 - ஒரு நாள்

12 - சர்வதேச டி-20

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us