தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கணினி வழி கற்பித்தலில் கலக்குது கன்னியாகுமரி

கணினி வழி கற்பித்தலில் கலக்குது கன்னியாகுமரி

கணினி வழி கற்பித்தலில் கலக்குது கன்னியாகுமரி


PUBLISHED ON : பிப் 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

ஜன. 30 - சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளுக்குச் சவால் விடும் வகையில், கணினி வழி கற்பித்தல் முறை அரசு பள்ளிகளை உற்சாகமடையச் செய்துள்ளன. மாணவர்களின் தேர்ச்சி, மாநில, 'ரேங்க்' எடுப்பது போன்றவற்றில், அரசு பள்ளிகள் பின்தங்கி இருப்பது வழக்கம். இந்தக் குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் முயற்சியினால் ஆன இணையதள மேலாண்மை, தென் மாவட்ட அரசுப் பள்ளிகளை உற்சாகம் அடையச் செய்துள்ளது. பார்க்க, http://www.chiefeducationalofficer.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us