உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : பிப் 01, 2016
அ நிறம் | அளவு
ஜன. 28 - நியூயார்க்: உலக பணக்காரர்கள் பட்டியலில், 'மைக்ரோசாப்ட்' (Microsoft) நிறுவனரான பில்கேட்ஸ், மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த, 'வெல்த் எக்ஸ்' (Wealth-X) எனும் நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள, கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மதிப்பிட்டது. ஐம்பது பேர் அடங்கிய, இந்தப் பட்டியலில், முகேஷ் அம்பானி, அசிம் பிரேம்ஜி, திலீப் சங்க்வி ஆகிய மூன்று இந்தியர்கள் உள்ளனர்.
