sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கட்டுவிரியன் Vs வெள்ளிக்கோல் வரையன்

/

கட்டுவிரியன் Vs வெள்ளிக்கோல் வரையன்

கட்டுவிரியன் Vs வெள்ளிக்கோல் வரையன்

கட்டுவிரியன் Vs வெள்ளிக்கோல் வரையன்


PUBLISHED ON : மார் 04, 2019

Google News

PUBLISHED ON : மார் 04, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டுவிரியன்

Common Krait

அறிவியல் பெயர்: பங்கரஸ் கேரேலியஸ் (Bungarus caeruleus)

அளவு: 90 செ.மீ. முதல் 175 செ.மீ. வரை

அடையாளம்: கருமையான உடல்,பளபளவென தோன்றும் செதில்கள், மெல்லிய வெள்ளி நிற வரிகள்(தலை, கழுத்து தவிர) காணப்படும்.

உணவு: பிற பாம்புகளை விரும்பி உண்ணும். அதோடு பல்லி, அரணை மற்றும் ஓணான் போன்ற ஊர்வனவற்றையும் உண்ணுபவை.

நச்சுத்தன்மை: நரம்பு மண்டலத்தைத் தாக்கி, நுரையீரலை வீக்கமடையச் செய்யும். இதனால், கடிபட்ட நபர் மூச்சுத்திணறி இறக்க நேருகிறது.

அறிகுறி: கடிபட்ட சிலமணி நேரத்திற்கு பிறகு, கண் இமைகள் சிமிட்ட முடியாமல், பக்கவாதத் தாக்குதலின் அறிகுறிகள் போல உடலில் ஏற்படும்.

இடம்: தென்னிந்தியா மற்றும் இலங்கை

வெள்ளிக்கோல் வரையன்

Wolf snake

அறிவியல் பெயர்: லைகோடோன் ஆலிக்குஸ் (Lycodon aulicus)

அளவு: 60 செ.மீ. முதல் 84 செ.மீ. வரை

அடையாளம்: கழுத்தில் தொடங்கி உடல் முழுவதும் பட்டை பட்டையான வெள்ளை வரிகள் காணப்படும். கண்கள் சற்று விழி பிதுங்கிய போல காணப்படும்.

உணவு: பல்லி, தவளை, அரணை

நச்சுத்தன்மை: இல்லை

அறிகுறி: -

இடம்: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை

இவ்விரண்டு பாம்புகளும் சுவர்பற்றி ஏறும் திறன் கொண்டவை. இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இரையை வேட்டையாடும்.

- முனைவர். ந.ச.மனோஜ்






      Dinamalar
      Follow us