உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : மே 20, 2019
அ நிறம் | அளவு
இந்தியாவின் அதிவேக இரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(160 கி.மீ.வேகம்), 1 லட்சம் கி.மீ. தூர பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. புதுடில்லி- -முதல் வாரணாசி வரையிலான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' சேவை, கடந்த பிப்ரவரி 15இல் தொடங்கப்பட்டது.
