நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீன விஞ்ஞானிகள், இதய தமனிகளில் ஏற்படும் வெட்டுக்காயங்களை ஒட்டவைக்க உயிரி பசையைக் கண்டறிந்துள்ளனர். தண்ணீர், ஜெலட்டின், இன்னபிற வேதிப்பொருட்களைக் கொண்டு இப்பசை தயாரிக்கப்படுகிறது. இரத்த வெளியேற்றத்தை இப்பசை, 20 நொடிகளில் நிறுத்திவிடுகிறது.

