
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முகமற்ற முயல் சிலை ஒன்று, 640 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 1986இல் ஜெஃப் கூன்ஸ் என்ற அமெரிக்க ஓவியர், இந்த முயல் சிலையை எஃகில் வடிவமைத்தார். இதற்கு முன், பிரிட்டன் ஓவியர் டேவிட் ஹாக்னியின் ஓவியம், 630 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்றதே சாதனையாகக் கருதப்பட்டது.

