sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கடந்த வாரம் - நான்கில் ஒன்று சொல்!

/

கடந்த வாரம் - நான்கில் ஒன்று சொல்!

கடந்த வாரம் - நான்கில் ஒன்று சொல்!

கடந்த வாரம் - நான்கில் ஒன்று சொல்!


PUBLISHED ON : ஜன 20, 2020

Google News

PUBLISHED ON : ஜன 20, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. உலக அளவில், இந்தியா ___________பெரிய கடலோர காவல் படை வைத்துள்ள நாடாக உள்ளது?

அ) 5வது

ஆ) 4வது

இ) 3வது

ஈ) 6வது

2. எந்த நாட்டில், தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக, 5 ஆயிரம் ஒட்டகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன?

அ) சௌதி அரேபியா

ஆ) துபாய்

இ) ஆஸ்திரேலியா

ஈ) எகிப்து

3. உலகிலேயே உயரமாக இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வரும் இடம் எது?

அ) சீனாவின் பீபன் நதி, 275 மீட்டர்

ஆ) ஜம்மு காஷ்மீர் செனாப் நதி, 359 மீட்டர் உயரம்

இ) ஹிமாச்சல், ராவி நதி, 389 மீட்டர்

ஈ) யமுனா, உத்தரகாண்ட், 375 மீட்டர்

4) ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக யார் நியமிக்கப்பட்டு உள்ளார்?

அ) மைக்கேல் தேவப்ரதா

ஆ) விக்னேஷ் மல்ஹோத்ரா

இ) முகேஷ் சிங்

ஈ) பாபு படேல்

5) சென்னையில், இந்தியக் கடலோரக் காவல் படையுடன், சமீபத்தில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட ஜப்பான் கடலோரக் காவல்படையின், ரோந்துக் கப்பலின் பெயர் என்ன?

அ) மிட்சுசி

ஆ) எஸ் ஃபராகுட்

இ) மிகாசோ

ஈ) எசிகோ

6) இந்தியா முழுவதும் ________மணி நேரத்துக்குள் பட்டுவாடா இலக்கை அடைய இரயில் வழி மற்றும் சாலை நெட்வொர்க் மேம்பாட்டுக்கு தபால்துறை திட்டமிட்டுள்ளது?

அ) 96

ஆ) 72

இ) 48

ஈ) 24

7) பயங்கரவாத தாக்குதல், ஜாதி கலவரங்களால் பாதிக்கப்படுவோர் நிவாரணம் பெற __________ கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது?

அ) பான் கார்டு

ஆ) ஆதார் அட்டை

இ) டிரைவிங் லைசன்ஸ்

ஈ) ரேஷன் கார்டு

8) இந்தியாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு எவ்வளவு என்று ஐ.நா. கணித்துள்ளது?

அ) 7.6 சதவீதம்

ஆ) 5.7 சதவீதம்

இ) 6.3 சதவீதம்

ஈ) 8.1 சதவீதம்

9) எதிரிநாடுகளின் ஏவுகணைகளைக் கண்டுபிடித்து நடுவானில் தாக்கி அழிக்கும் எஸ்.400 வான்பாதுகாப்பு ஏவுகணை சாதனங்கள் _________க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது-?

அ) 2022க்குள்

ஆ) 2024க்குள்

இ) 2025க்குள்

ஈ) 2020க்குள்

10) உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதராக இருந்த கஜேந்திரா தாபா மகர் (khajendra thapa magar) தமது 27வது வயதில் காலமானார். இவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?

அ) உத்தரப் பிரதேசம்

ஆ) பஞ்சாப்

இ) நேபாளம்

ஈ) சத்தீஸ்கர்

விடைகள்: 1.ஆ 2.இ 3.ஆ 4.அ 5. ஈ 6.ஆ 7.ஆ 8.ஆ 9.இ 10.இ






      Dinamalar
      Follow us