PUBLISHED ON : செப் 04, 2017
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஒரு கல்வி நிறுவனம் சிரிப்பையே யோகா போல் கற்றுக்கொள்ள பயிற்சி கொடுத்து வருகிறது. சிரிப்பு யோகாவைப் பரவலாக மக்கள் அறிந்துகொள்ளவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவும் 10 ஆயிரம் பேரை ஒரே இடத்தில் திரட்டி, சிரிப்பு யோகா கற்பிக்க முடிவு செய்தது. நிகழ்ச்சியன்று 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இச்சாதனை நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

