sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

ரோஜர் ஃபெடரருக்கு லாரஸ் விருது

/

ரோஜர் ஃபெடரருக்கு லாரஸ் விருது

ரோஜர் ஃபெடரருக்கு லாரஸ் விருது

ரோஜர் ஃபெடரருக்கு லாரஸ் விருது


PUBLISHED ON : மார் 05, 2018

Google News

PUBLISHED ON : மார் 05, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, ஐரோப்பவைச் சேர்ந்த 'லாரஸ்' (Laureus) என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. மொனாகோவில் நடைபெற்ற 18வது விருது வழங்கும் விழாவில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரோஜர் ஃபெடரருக்கு இந்த ஆண்டுக்கான லாரஸ் விருது வழங்கப்பட்டது.

2017ஆம் ஆண்டிற்கான 'சிறந்த விளையாட்டு வீரர்', 'மீண்டு வந்த வீரர்' ஆகிய இரு பிரிவுகளில் அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றதன் மூலம், ரோஜர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன்மூலம் சர்வதேச தர வரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us