PUBLISHED ON : ஆக 18, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள கர்நாடக சங்கீத வார்த்தைகளுடன் அதன் விளக்கங்களைப் பொறுத்துங்கள் பார்க்கலாம்!
1. ஆரோஹணம் - அ. அதிவேகமான ஒரு கமக முறை
2. அவரோஹணம் - ஆ. கீழ் ஸ்தாயி ஸ்வரத்தில் இருந்து மேல் ஸ்வரத்துக்கு ஏறுதல்
3. ஸ்புரிதம் - இ. உச்ச ஸ்தாயி ஸ்வரத்தில் இருந்து கீழ் ஸ்வரத்துக்கு இறங்குதல்
4. கமகம் - ஈ.ஒரு கீர்த்தனையின் பாடல் வரிகள்
5. சாஹித்யம் - உ. ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்வரங்களை இணைக்கும் ஆலங்கார உத்தி
விடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4.உ, 5. ஈ