PUBLISHED ON : ஆக 18, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. இங்கிலாந்து நாடு ராஜஸ்தான் மாநிலத்தை விடப் பெரியது.
2. ரோகிணி நட்சத்திரம் பூமியிலிருந்து 500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
3. சணல் உற்பத்தியில் முன்னணி நாடு சௌதி அரேபியா
4. பாலித் தீவு இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்தது.
5. யுரேனஸ் கிரகத்திற்கு 13 மெல்லிய வளையங்கள் உள்ளன.
விடைகள்:
1) பொய், ராஜஸ்தான் தான் பெரியது.
2) பொய். 65 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
3) பொய், வங்கதேசம் தான் முதலிடம்.
4) மெய்
5) மெய்