PUBLISHED ON : ஆக 18, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கணினி மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் சில இயங்குதளங்கள் (Operating System) கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முதல் பதிப்பு எந்த ஆண்டு வெளியிடப்பட்டது என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
1. விண்டோஸ் (Windows)
2. லினக்ஸ் (Linux)
3. உபுண்டு (Ubuntu)
4. அமிகா ஓ.எஸ் (AmigaOS)
5. ஆண்ட்ராய்டு (Android)
6. iOS (iPhoneOS)
விடைகள்:
1. 1985
2.1991
3. 2004
4. 1985
5. 2008
6. 2007