PUBLISHED ON : ஆக 18, 2025

ஒரு சிறுவன் முதல் நாள் ஒரு புத்தகத்தில் 3/8 பகுதியைப் படித்தான். மறுநாள் மீதமுள்ள பக்கங்களில் 3/5 பகுதியைப் படித்தான். இறுதியில் 35 பக்கங்கள் படிக்காமல் இருந்தன. எனில், புத்தகத்தின் மொத்தம் பக்கங்களின் எண்ணிக்கை என்ன?
விடைகள்:
புத்தகத்தில் உள்ள மொத்த பக்கங்களின் எண்ணிக்கையை என்று வைத்துக்கொள்வோம்.
முதல் நாள் புத்தகத்தில் 3/8 பகுதியைச் சிறுவன் படிக்கிறான்.
எனவே படிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை (3/8)
முதல் நாளுக்குப் பிறகு மீதமுள்ள =-(3/8) (5/8)
இரண்டாம் நாள்: சிறுவன் மீதமுள்ள பக்கங்களில் 315 பகுதியைப் படிக்கிறான்.
, (3/5)×(5/8) (3/8)x.
இரண்டாம் நாளுக்குப் பிறகு மீதமுள்ள एक = (5/8)(3/8) (1/4) (2/8)x =
படிக்கப்படாத பக்கங்கள் 35 இருப்பதால், அதைச் சமன்பாடாக அமைக்கலாம்:(1/4)x-35
ஐதீர்க்க, இரு பக்கங்களையும் 4 ஆல் பெருக்குவோம்!
35×4
140
எனவே, சிறுவன் படித்த புத்தகத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 140 ஆகும்.