sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இசையால் இணைவோம்: கேள்வி பதில்

/

இசையால் இணைவோம்: கேள்வி பதில்

இசையால் இணைவோம்: கேள்வி பதில்

இசையால் இணைவோம்: கேள்வி பதில்


PUBLISHED ON : செப் 15, 2025

Google News

PUBLISHED ON : செப் 15, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. டி மேஜர் (D Major) எனப்படும் மேற்கத்திய ஸ்கேலின் ஸ்வரங்கள் எந்தக் கர்நாடக சங்கீத ராகத்தின் ஸ்வரங்களுடன் ஒத்துபோகின்றன?

_______________

2. சீன இசையை ஒத்து இருக்கும் கர்நாடக சங்கீத ராகத்தின் பெயர்?

_______________

3. ஒரு ராகத்தின் ஸ்வரக் கட்டமைப்பின் இடையே வரும் ராகத்துக்குத் தொடர்பில்லாத ஸ்வரம், மேலை நாட்டு இசையில் இப்படி அழைக்கப்படுகிறது.

_______________

4. ஓர் இசைக்கருவிக் கலைஞரின் விரல்கள் காலப்போக்கில் இசைக்கருவியை இசைப்பதற்கேற்ப லாகவமாக மாறும். இதற்கு அவரது மூளை, நரம்பு மண்டலத்துக்குக் கட்டளை இடும். இதனால் அவருக்கு உண்டாகும் நினைவுத் திறனின் ஆங்கிலப் பெயர் என்ன?

_______________

5. கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் வழக்கொழிந்து வரும் இசைக்கருவிகள் சில..

_______________

விடைகள்:

1. சங்கராபரணம்

2. மோகனம்

3. ஆக்ஸிடன்ட்டல் நோட் (accidental note)

4. மஸில் மெமரி (Muscle memory)

5. கஞ்சிரா, முகர்சிங், தம்புரா






      Dinamalar
      Follow us