உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 18, 2019

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் மாவட்டம், படூரை சேர்ந்தவர் மாணவர் ஆகாஷ்., தொடர்ந்து மதுவிற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக குழந்தைகள் தினத்தன்று பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'நாடு முழுவதும் மதுவின் தீமைகள் குறித்து பள்ளி நூல்களில் பாடங்கள் வைக்கவும், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேச வேண்டும்' எனவும் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
