உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 18, 2019

அ நிறம் | அளவு
தஞ்சாவூர் மாவட்டம், பாப்பநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அர்ச்சனா. 17 இயற்கைப் பொருட்களால் 'உயிரி நெகிழி' என்ற பயோ பிளாஸ்டிக் பொருளைக் கண்டறிந்துள்ளார். கடந்த வாரம் கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் போட்டியில் அர்ச்சனாவின் 'உயிரி நெகிழி' கண்டுபிடிப்புக்கு முதலிடம் கிடைத்தது. இதன் மூலம், தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
