உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 18, 2019

அ நிறம் | அளவு
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை “தொல்லியல் ஓர் அறிமுகம்” என்னும் தலைப்பில் 5 நாட்கள் பயிற்சிப் பட்டறை நடத்தவிருக்கிறது. சென்னை, தருமபுரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 2019 டிசம்பர் மாதமும், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், தொல்லியல் துறையின் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இணையதளம்: https://www.tnarch.gov.in/ta
