உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 26, 2016

அ நிறம் | அளவு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், 648 மெகாவாட் திறன் கொண்ட, சூரிய மின் உற்பத்தி நிலையத்தை, அதானி குழுமம் கட்டிமுடித்துள்ளது. இந்த உற்பத்தி நிலையம், 2500 ஏக்கர் பரப்பளவில் 4,536 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் என்ற பெருமையைப் பெறுகிறது. இதனை செப்டம்பர் 22ஆம் தேதி அன்று முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
