உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 25, 2016

அ நிறம் | அளவு
ஸ்பெயினில் நடந்த 'லா லிகா' கால்பந்து லீக் போட்டியில் பார்சிலோனா, வாலன்சியா அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணி 1 : 2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும், 63ஆவது நிமிடத்தில் துடிப்பாகச் செயல்பட்ட பார்சிலோனா வீரர் லயோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். இது, பார்சிலோனா கிளப் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக இவர் அடித்த 500ஆவது கோலாக அமைந்தது.
