உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 18, 2016

அ நிறம் | அளவு
ஜன. 12-சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிஃபா (FIFA - The Federation International of Football Association) விருதை, அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) ஐந்தாவது முறையாகப் பெறுகிறார். கடந்த ஆண்டுக்கான (2015) இறுதித் தேர்வுப் பட்டியலில் 23 பேர் இடம் பெற்றனர். அதிலிருந்து சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
