உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 05, 2019
அ நிறம் | அளவு
விண்ணில் செயற்கைக்கோள் செலுத்தும்போது, வளிமண்டல அழுத்தம், வெப்ப அதிகரிப்பு போன்றவற்றை நிமிடத்திற்கு நிமிடம் பரிசோதிப்பது அவசியம். அதற்காக உருவானதுதான், அல்ட்ராசோனிக் நீட்சிக் கருவி. இரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்களைக் கணிக்கவும், அதைச் சரிசெய்வதற்கும் இந்தக் கருவி தற்போது பயன்படுகிறது. தண்ணீருக்காக ஆழ்குழாய்கள் தோண்டும்போது, அழுத்தம், தட்பவெட்பச் சூழலைக் கணிக்கவும் இக்கருவி பயன்படுகிறது.
- ஜெ.ராம்கி
