தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பஞ்சர் ஆகாத டயர்கள்!

பஞ்சர் ஆகாத டயர்கள்!

பஞ்சர் ஆகாத டயர்கள்!


PUBLISHED ON : ஆக 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாசா குழுவினர், குட் இயர் (Good year) என்ற டயர் நிறுவனத்துடன் சேர்ந்து, புது வகையான சக்கரங்களை உருவாக்கினர். ரப்பர் இல்லாமல், காற்று நிரப்பப்படாத டயர்களைத் (Non- Pneumatic Tires) தயாரித்து சோதனைகள் நடந்தன. உலோகக் கம்பிகளால் பின்னப்பட்ட டயர்கள் நன்றாக உழைத்தன. ஆனால், கூரான பாறைகளில் ஏறி இறங்கியபோது, அவை வளைந்தன. இதற்குத் தீர்வாக, வடிவ நினைவு உலோகக் கலவை (Shape Memory Alloys) என்னும் பொருளைப் பயன்படுத்தினர். இந்த டயர்கள் கடுமையான நிலவுப் பரப்பிலும் சிறப்பாகச் செயற்பட்டன.

- ஹாலாஸ்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us