தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தப்பும் சரியும்

தப்பும் சரியும்

தப்பும் சரியும்


PUBLISHED ON : நவ 06, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

ஆங்கிலச் சொற்றொடர்களின் தவறான பொருளை இங்கே தந்திருக்கிறோம். அவற்றின் உண்மையான பொருள் என்ன என்பதை யோசியுங்கள். அல்லது பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

First Lady - வரிசையில் முதலாவதாக நிற்கும் சீமாட்டி

One Liner - ஒருவரிசைக்காரர்

Second Sight - இரண்டாவது பார்வை

Two Way Street - இருவழித் தெரு

Third Degree - மூன்றாவது பாகை

Fourth Estate - நான்காவது தோட்டம்

High Five - உயர்ந்த ஐந்து

விடைகள்:

சரியான பொருள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்:

* ஒரு நாட்டின் முக்கிய அதிபரின் மனைவி.

* ஒரு நகைச்சுவைத் துணுக்கு, அல்லது நகைச்சுவையான ஒரு குறிப்பு.

* உள்ளுணர்வு, தீர்க்கதரிசனம்.

* இருவரின் உதவியை நாட வேண்டிய நிலை.

* போலீஸ் அல்லது ராணுவம் மேற்கொள்ளும் சித்திரவதை.

* பத்திரிகை.

* கொண்டாட்ட மனநிலையில் கையை உயர்த்தி அடுத்தவரின் உள்ளங்கையில் தட்டுவது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us