நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீங்கள் பின்வரும் நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளீர்கள். இந்த ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய பணத்தின் பெயர்களை பொருத்துங்கள்.
1. தைவான் - அ. தாய் பாட்
2. மியான்மர் - ஆ. யென்
3. தாய்லாந்து - இ. நியூசிலாந்து டாலர்
4. ஜப்பான் - ஈ. கியாட்
5. நியூசிலாந்து - உ. நியூ தைவான் டாலர்
விடை: 1. உ, 2. ஈ, 3. அ. 4. ஆ. 5. இ.

