உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 22, 2023

அ நிறம் | அளவு
பின்வரும் உணவுப் பொருட்களையும், அதில் உள்ள அமிலங்களையும் பொருத்துங்கள்:
அ. எலுமிச்சை - 1. அசிட்டிக் அமிலம்
ஆ. திராட்சை - 2. மாலிக் அமிலம்
இ. தயிர் - 3. டார்டாரிக் அமிலம்
ஈ. ஆப்பிள் - 4. சிட்ரிக் அமிலம்
உ. வினிகர் - 5. லாக்டிக் அமிலம்
விடைகள்: அ.4, ஆ.3, இ.5, ஈ.2, உ.1
