உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 14, 2016

அ நிறம் | அளவு
இந்தியாவில் தற்போதைய நடைமுறையில் மொபைல் போன்களுக்கு 10 இலக்க எண்கள் உள்ளன. தொலைத்தொடர்புத்துறை இதனை அடுத்த 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க நினைத்திருந்தது. ஆனால் மொபைல் போன் பயனாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், 10 இலக்க எண்களுக்கு பதிலாக 11 இலக்க எண்களை அறிமுகம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளது.
