தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கம்ப்யூட்டர் மௌஸ்

கம்ப்யூட்டர் மௌஸ்

கம்ப்யூட்டர் மௌஸ்


PUBLISHED ON : ஆக 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1960களில், கணினிகள் பயன் பெரும்பாலும் கணிதத்தைச் சுற்றியே இருந்தது. விண்கலங்களின் ஏராள, சிக்கலான கணக்குகளைப் போடவும், பதில் அறியவும் மின்னலின் விரைவு தேவைப்பட்டது.

கணினியின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டும், விசைப்பலகை தவிர்த்து, வேறு கருவிகளின் பயன்பாட்டைச் சோதிக்கவும், ஆய்வில் இறங்கினார் ஆய்வாளர் டக் எங்கெல்பார்ட் (Dough Englebart). இரு சக்கரங்களும், கணினியுடன் இணைப்பும், உள்ளங்கைக்குள் அடங்கும் ஒரு தகவல் தொடர்புக் கருவியைத் தயாரித்தார்.

விண்கலங்களில் இவற்றைப் பயன்படுத்தியபோது, மற்ற கருவிகளைவிட இந்த “எலி” சுலபமாக வேலை செய்தது. பிற சாதனங்களை கணினித் திரையுடன் தொட்டு இயக்க வேண்டியிருந்தது. “மௌஸ்”ஸிற்கு அந்தப் பிரச்னை இல்லை. நாளடைவில் கணினிப் பயன்பாடு உலகம் முழுதும் பரவியது.

இணையத்தினால் கணினிகள் வீடுகளில் இயங்க, சுலபமாக திரையில் உள்ள தகவல்களைப் பெற மௌஸ் உதவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us