உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 26, 2016

அ நிறம் | அளவு
ரஷ்யாவை சேர்ந்த 'ஹேக்கர்ஸ்', சர்வதேச ஊக்கமருந்து சோதனை மையத்தின் ('வாடா') இணையதளத்தில் ஊடுருவினார்கள். அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரினா, வீனஸ் வில்லியம்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனா ஆகியோரின் மருத்துவ அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். இந்த நிலையில், ஸ்பெயினின் நடால் (டென்னிஸ்), பிரிட்டனின் மோ கள்பரா (தடகளம்) உள்ளிட்டோரின் மருத்துவ அறிக்கையையும் கசிய விட்டார்கள். 'வாடா' அனுமதியுடன், உடல்நலத்திற்கான மருந்தை மட்டுமே பயன்படுத்தியதாக நடால், மோ பரா தெரிவித்துள்ளனர்.
