PUBLISHED ON : ஏப் 10, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்குள்ள படத்தை நன்கு கவனித்து, கோடிட்ட இடத்தை நிரப்புக.
ஒரு _________ நகர்த்தப்படாமல் _______ மீது ______ நிலையில் உள்ளது. __________ தனது அச்சைப் பற்றிச் சுழல்வதால், எப்படி அவை _______ நிலையில் இருப்பதாகக் கூறுவது? எனவே, நாமும் பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களும் _______ நிலையில் இருப்பதாகக் கருதலாம். இப்படித்தான், நாம் பேருந்தில் செல்லும்போது வெளிப்புறத்திலுள்ள பொருட்கள் _____ நிலையில் இருப்பதாக உணர்கிறோம்.
விடை:
1. புத்தகம்
2. மேசை
3. ஓய்வு
4. பூமி
5. ஓய்வு
6. இயக்க
7. இயக்க

