உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 15, 2016

அ நிறம் | அளவு
பிப். 11 - புதுடில்லி : இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டு தூதராக ஹரிந்தர் சித்து நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் தொடர்பான அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
