உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 15, 2016

அ நிறம் | அளவு
பிப். 12 - “பெங்களூருக்கு, 90 சதவீதம் தண்ணீர், காவிரி நதியிலிருந்து வருகிறது. வானிலை மாற்றம், சரியான காலத்தில் மழை பெய்யாதது போன்ற பிரச்னைகளால், பருவ காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், பயன்படுத்தப்பட்ட தண்ணீரைச் சுத்திகரித்து, மீண்டும் பயன்படுத்துவது, மழைநீர் சோமிப்பு வசதி செய்து கொள்வது போன்ற, பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்று பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் விஜயபாஸ்கர் பேசினார்.
