தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விசா வேண்டாம்!

விசா வேண்டாம்!

விசா வேண்டாம்!


PUBLISHED ON : ஜூலை 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு நாடு வழங்கும் கடவுச்சீட்டு (Passport) எவ்வளவு வலுவானது என்பதை அறிய உதவும் பட்டியலை ஆண்டுதோறும், ஹென்லி வலைத்தளம் (Henley Passport Index) வெளியிட்டு வருகிறது. நமது கடவுச்சீட்டை மட்டுமே கொண்டு, விசா இன்றி உள்ளே நுழைய எத்தனை நாடுகள் ஒப்புதல் தருகின்றன என்பதே இதில் முக்கியம். 2019ஆம் ஆண்டிற்கான இப்பட்டியலில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதலிடம் பெற்றுள்ளன. இந்தியாவின் கடவுச்சீட்டு 58 நாடுகளில் செல்லும் என்பதால், 86வது இடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us