sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

நோபல் பரிசுகள் 2016

/

நோபல் பரிசுகள் 2016

நோபல் பரிசுகள் 2016

நோபல் பரிசுகள் 2016


PUBLISHED ON : அக் 13, 2016

Google News

PUBLISHED ON : அக் 13, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்பியல்: அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் தௌலெஸ், டங்கன் ஹால்டேன், மைக்கேல் காஸ்ட்ர்லிட்ஸ். குவான்டம் கோட்பாட்டின் கீழ் வரும் பருப்பொருள் ஆய்வில் இதுவரை அறியப்படாத மூலக்கூறுகள் (Quantum matter) பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.

வேதியியல்: ஜான் பியர் சாவேஜ் (பிரான்ஸ்), சர் பிரேசர் ஸ்டோடர்ட் (ஸ்காட்லாந்து), பெர்னர்ட் ஃபெரிங்கா (நெதர்லாந்து). மூலக்கூறு இயந்திரங்கள் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்காக, அதாவது நேனோ- மெஷின்களை வடிவமைத்ததற்காக வழங்கப்படுகிறது.

பொருளாதார அறிவியல்: ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் ஹார்ட், மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம். வாழ்க்கையில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக வழங்கப்படுகிறது.

மருத்துவம்: ஜப்பான் விஞ்ஞானி யொஷினோரி ஒசுமி. Autophagy எனப்படும் செல்களின் அடிப்படைச் செயல்பாடு களின் முக்கியமான அம்சத்தை கண்டுபிடித்தார்.

அமைதி: கொலம்பியா நாட்டு அதிபர் மேனுவல் சாண்டோஸ். 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு முயற்சி கண்டார்.






      Dinamalar
      Follow us