sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல்

பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல்

பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான நோபல்


PUBLISHED ON : அக் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்கப் பாடலாசிரியர், பாப் டிலனுக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தத்துவம், அரசியல், சமூகம் சார்ந்த பாடல்களை பாப் டிலன் எழுதி, பாடி வருகிறார். அமெரிக்க கவிதை உலகில், அவர் புதிய நுட்பங்களை கையாண்டதற்காக, 2016ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் கோல்டன் குளோப் (Golden Globe), கிராம்மி (Grammy), ஆஸ்கார் (Oscar) விருதுகளைப் பெற்றுள்ள பாப் டிலன், நாட்டுப்புற பாடகர், ஓவியர், எழுத்தாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இப்போது அவர் வயது - 75!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us