PUBLISHED ON : நவ 13, 2023
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்க்கண்ட எல்லா வினாக்களுக்குமான விடை ஒன்று தான். கண்டுபிடியுங்கள்!
* இரு பரப்புகளுக்கு இடையே ஏற்படுவது.
* ஓடும் பேருந்துக்கு உறுதுணையாக இருப்பது.
* ஒரு பொருள் நகர முயலும் திசைக்கு எதிராகச் செயற்படுவது.
* சுற்றும் பொருளுக்கு இது தேவைபடாது.
* இது ஒரு விசை.
அது என்ன?
விடை: உராய்வு விசை