PUBLISHED ON : மார் 17, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துப்பறிவாளர் ஒருவர் நீண்ட நேரமாக ஓர் எண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
* அது ஓர் ஈரிலக்க எண்.
* அந்த இரண்டு இலக்கங்களின் கூட்டுத்தொகை 12.
* 50க்கும் குறைவானது.
* இலக்கங்களின் வித்தியாசம் 4.
எனில், துப்பறிவாளர் பார்த்துக் கொண்டிருக்கும் எண் என்ன?
விடை: 48