தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பழைய ரூபாய் நோட்டுகள்

பழைய ரூபாய் நோட்டுகள்

பழைய ரூபாய் நோட்டுகள்


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வாடிக்கையாளர்கள், தங்களிடம் உள்ள கிழிந்த, கசங்கிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, நல்ல ரூபாய் நோட்டுகளை வாங்கி வருகிறார்கள். ஒரு நாளைக்கு, 20 எண்ணிக்கை வரை, அதிகபட்சமாக, 5,000 ரூபாய் மதிப்பிற்கு இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்' என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கு மேல் மாற்றப்படும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு, குறைந்த அளவில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது வங்கிகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக, ஐந்து கிழிந்த ரூபாய் நோட்டுகள் வரை மாற்றித் தரப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us