
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தீவுகளை அவை அமைந்துள்ள நாடுகளுடன் பொருத்துங்கள்.
1) சுமத்ரா - அ) பாகிஸ்தான்
2) பேட் துவாரகை - ஆ) ரஷ்யா
3) மன்புரா தீவு - இ) மாலத்தீவு
4) அஸ்டோலா - ஈ) இந்தோனேசியா
5) பராமுஷிர் - உ) இந்தியா
6) மதிவேரி - ஊ) வங்காளதேசம்
விடைகள்: 1) ஈ , 2) உ, 3) ஊ , 4) அ, 5) ஆ, 6) இ