நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பின்வரும் விமான நிலையங்களை அவை அமைந்துள்ள மாநிலங்களுடன் பொருத்துங்கள்.
1) கயா விமானநிலையம்    - அ) மகாராஷ்டிரம்
2) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம்- ஆ) தமிழ்நாடு 
3) பிஸ்ரா முண்டா விமான நிலையம் - இ) குஜராத்
4) சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் - ஈ)  ஜார்க்கண்ட் 
5) சென்னை சர்வதேச விமான நிலையம் - உ) மேற்கு வங்கம் 
6) சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் - ஊ) பீகார்
விடைகள்: 1) ஊ , 2) உ,  3) ஈ,  4) இ,  5) ஆ,  6) அ

