
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்திய மாநிலங்களை அவற்றின் சிறப்புப் பெயர்களுடன் பொருத்துங்கள்.
1) அருணாசல பிரதேசம் - அ) கோவில்களின் நிலம்
2) பீகார் - ஆ) ஜெகந்நாதரின் பூமி
3) குஜராத் - இ) இந்தியாவின் நறுமணத் தோட்டம்
4) கேரளம் - ஈ) சிங்கங்களின் நிலம்
5) ஒடிசா - உ) விகாரங்களின் பூமி
6) தமிழ்நாடு - ஊ) உதய சூரியனின் நாடு
விடைகள் 1) ஊ , 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ