
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாடுகளை அவை அதிகமாக ஏற்றுமதி செய்யும் தானியத்துடன் பொருத்துங்கள்.
1) ரஷ்யா - அ) பார்லி
2) இந்தியா - ஆ) ஓட்ஸ்
3) பிரேசில் - இ) அரிசி
4) கனடா - ஈ) சோளம்
5) ஆஸ்திரேலியா - உ) கோதுமை
விடைகள்: 1) உ, 2) இ, 3) ஈ, 4) ஆ, 5) அ