நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய சொல்: Arcanum
'அர்கேனம்' என்ற சொல்லின் பொருள், 'ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த ரகசியம்'. அந்த ரகசியம் பொதுமக்களுக்குத் தெரியாது. ஆனால், துறையில் உள்ள ஒரு சில முக்கிய நபர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும். உதாரணமாக, ஒரு குளிர்பானத்தின் செய்முறை உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதை, ''The recipe for the soft drink is an arcanum, known only to a few people' எனச் சொல்லலாம்.
இங்கு 'Arcanum' என்ற சொல்லைப் பயன்படுத்தி ஒரு வாக்கியம் கொடுத்துள்ளோம். கலைந்திருக்கும் சொற்களைச் சரியான வரிசையில் அடுக்கி அந்த வாக்கியத்தைக் கண்டுபிடியுங்கள்.
1. Had book old arcanum an few people a understand only that the could.
விடைகள்: 1. The old book had an arcanum that only a few people could understand

