sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

புவியைப்பற்றி: கண்டறியுங்கள்

/

புவியைப்பற்றி: கண்டறியுங்கள்

புவியைப்பற்றி: கண்டறியுங்கள்

புவியைப்பற்றி: கண்டறியுங்கள்


PUBLISHED ON : பிப் 17, 2025

Google News

PUBLISHED ON : பிப் 17, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினால் கடந்த 2023ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கோள் இது.

* பூமியிலிருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

* TOI - 715 எனும் சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்திரத்தை 19 நாட்களில் சுற்றி வருகிறது.

* பாறைகளாலான இந்தக் கோள் பூமியை விட 1.5 மடங்கு பெரியது.

* தனது நட்சத்திரத்தில் இது அமைந்திருக்கும் தொலைவு உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான சரியான வெப்பத்தைத் தருகிறது.

இந்தக் கோளின் பெயர் என்ன?

விடைகள்: TOI - 715 b






      Dinamalar
      Follow us