sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

மனம் குவியும் இசை: பதில் என்ன?

/

மனம் குவியும் இசை: பதில் என்ன?

மனம் குவியும் இசை: பதில் என்ன?

மனம் குவியும் இசை: பதில் என்ன?


PUBLISHED ON : பிப் 17, 2025

Google News

PUBLISHED ON : பிப் 17, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. 17ஆம் நூற்றாண்டில் அமெரிக்க சுதந்திர தாகத்தை எழுப்ப வட அமெரிக்க கண்டத்தில் ஒலித்த புரட்சிப் பாடலின் பெயர்?

2. அமெரிக்காவில் எலெக்ட்ரிக் கிதார் மூலம் அரசியல் புரட்சிப் பாடல்களை இசைத்துப் புகழ்பெற்ற கிதாரிஸ்ட்?

3. இந்தியத் தேசிய கீதமான 'ஜன கண மன' பாடல் குஜராத்தில் எத்தனை பேரால் ஒரே நேரத்தில் பாடப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது?

4. உலகின் மிகச்சிறிய தேசிய கீதம் எனப் பெயர் பெற்ற ஜப்பானின் தேசிய கீதம் 'கிமிகாயோ'-வைப் பாடிமுடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

5. இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட புகழ்பெற்ற போஜ்பூரி பாடகர் யார்?

விடைகள்:

1. டையிங் ரெட்கோட் (Dying Redcoat)

2. ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸ்

3. 5 லட்சம்

4. 45 விநாடிகள்

5. மனோஜ் திவாரி






      Dinamalar
      Follow us